22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

Loading… நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார். தாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆம் திருத்தத்தை விட 22இல் சில நல்ல விடயங்கள் உள்ளன என்றும் இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். எனவே, 22 ஆவது திருத்தம் … Continue reading 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்